Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Wednesday, December 18, 2019

PINDICS - முக்கிய தகவல்கள்

1. 2018_19 கல்வியாண்டு விடுமுறை(cl.,ml, training days,od,) கையில் வைத்து கொண்டு நேரடியாக மிக எளிதாக மொபைல் போனிலேயே நிரப்பி விடலாம்.

2. ஆசிரியர்கள் புதிய username password பயன்படுத்தி emis website ல் open செய்ய வேண்டும்.

3. ஆசிரியர் புரொஃபைல் ஓபன் ஆன உடன் கீழே Bardiagram optionல்(icon) கிளிக் செய்யவேண்டும்.

4. அதில் கேட்கப்படும் கேள்விகளுக்கு ஆசிரியர்கள் பதிலளிக்க வேண்டும்.




5. தொடக்க, நடுநிலை பள்ளிகளில் உள்ள அனைத்து ஆசிரியர்களும் pindics entry முடிக்க வேண்டும்.

6. உயர்/மேல்நிலை பள்ளிகளில் 6,7,8 வகுப்பு எடுக்கும் ஆசிரியர்கள் அனைவரும் entry செய்ய வேண்டும்.

7. முடித்த உடன் SAVE, SUBMIT என இரண்டு option வரும். முதலில் save கொடுக்க வேண்டும். பின்னர் சரிபார்த்து submit கொடுக்க வேண்டும்.
Submit கொடுத்த பின்பு எதையும் மாற்ற இயலாது.

8. Submit கொடுத்த பின்பு தலைமை ஆசிரியர்கள் பள்ளி எமிஸ் username password பயன்படுத்தி உள்சென்று அனைத்து ஆசிரியர்களுக்கும் HM evaluation முடிக்க வேண்டும்.