1 முதல் 5 வகுப்பு - Math Games விளையாட்டாய் கணிதம் கற்க ஓர் எளிய வழி.

எண்கள், அளவைகள், பின்னங்கள், நேரம்

இவைகள் சார்ந்த இன்னும் பிற துணை தலைப்புகளை உள்ளடக்கிய 150 விளையாட்டுகளின் தொகுப்பு.

தமிழ் வழி க்கு 150 , மற்றும் ஆங்கில வழிக்கு 150 என கொண்ட விளையாட்டுகளின் தொகுப்பினை நீங்கள் இப்போது உங்கள் DIKSHA செயலி யில் எளிமையாக உபயோகிக்கலாம்.
அனைத்தும் 2 MB க்கு மிக குறைவான HTML game கள் என்பதால் இவற்றை திக்ஷா செயலியில் download செய்த பின்பு play செய்யவும்.

Chrome browser எனில் load செய்து நேரடியாக play செய்ய முடியும்.

வகுப்பினை காண ஒவ்வொரு தலைப்பின் இறுதியிலும் உள்ள G1,G2 என்ற குறியீட்டினை காணவும்.

அனைத்தும் தனித்தனியான விளையாட்டுகள்.

இவற்றை ஒருங்கிணைத்து பயன்படுத்த அளிப்பதில்

TN QR Management team , TN SCERT . பெருமைக்கொள்கிறது.