பாலிடெக்னிக் கல்லூரி தேர்வு முடிவுகள் ஜன.10ஆம் தேதி வெளியிடப்படுகிறது.

தொழில் நுட்பக் கல்வி துறை தற்பொழுது அரசு , அரசு நிதியுதவி பெறும் மற்றும் சுயநிதி பாலிடெக்னிக் கல்லூரிகளில் பயின்று வரும் மாணவர்களுக்கு தொழில் நுட்பக் கல்வி இயக்ககம் நடத்திய அக்டோபர் 2019 பட்டயத் தேர்விற்கான , தேர்வு முடிவுகள் www.tndte .gov.in இணையதளம் மூலம் 10-01-2020 அன்று வெளியிடப்படுகிறது.