மத்திய அணுசக்தி துறையில் வேலை!! மொத்த காலியிடங்கள் 277!!


மத்திய அணுசக்தி துறையின் கீழ் இயங்கும் 'ஹெவி வாட்டர் போர்டு' நிறுவனத்தில் காலியாக உள்ள 277 பணியிடங்களுக்கான புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
மொத்த காலியிடங்கள்: 277
வயது வரம்பு: 31.01.2020 தேதியின்படி கணக்கிடப்படும்.
தகுதி: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளதால். அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, திறந் தேர்வு, நேர்முகத் தேர்வு மற்றும் உடற்திறன் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
https://hwb.mahaonline.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக்கட்டணம்: ரூ.100.
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 31.01.2020
மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://hwb.mahaonline.gov.in/PublicApp/STD/GetFile.ashx?ID=bca716e9-6080-4cf9-b65a-5be620def7bb என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.