மாற்றுத்திறனாளிகளுக்கு தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை பெற முகாம்!!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு , தனித்து வம் வாய்ந்த அடையாள அட்டை வழங்கும் பொருட்டு , விண்ணப்பிபு பதற்கு ஏதுவாக , கீழ்கண்டவாறு முகாம் நடைபெற உள்ளது .
முகாமில் மாற்றுத்திறனாளிகளுக் கான தேசிய அடையாள அட்டை அசல் மற்றும் நகல் , ஆதார் அட்டை அசல் மற்றும் நகல் , குடும்ப அட்டை அசல் மற்றும் நகல் , மார்பளவு புகைப்படம் - 1 ; மாற்றுத்திறனாளியின் கையொப்பம் உள்ளிட்ட ஆவணங்களுடன் பங்கேற்று , பயன் பெறுமாறு , கலெக்டர் மகேஸ்வரி கேட்டுக் கொண்டுள்ளார்.