இந்திய அணுசக்தி துறையின் வேலை


இந்திய அணுசக்தி துறையின் கீழ் ஹைதராபாத்தில் செயல்பட்டு வரும் அணு ஆய்வு மற்றும் தாதுக்கள் ஆராய்ச்சி இயக்குநரகத்தில் காலியாக உள்ள ஓட்டுநர், ஆராய்ச்சியாளர், உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : இந்திய அணு ஆய்வு மற்றும் தாதுக்கள் ஆராய்ச்சி இயக்குநரகம்

மேலாண்மை : மத்திய அரசு

பணி மற்றும் காலிப் பணியிட விபரங்கள்:-

Scientific Officer / C (Medical-General Duty)
காலிப் பணியிடங்கள் : 02

ஊதியம் : மாதம் ரூ.56,100

Scientific Assistant-B (Drilling)

காலிப் பணியிடங்கள் : 10

ஊதியம் : மாதம் ரூ. 35,400

Scientific Assistant-B (Physics)

காலிப் பணியிடங்கள் : 01

ஊதியம் : மாதம் ரூ.35,400

Scientific Assistant-B (Survey)

காலிப் பணியிடங்கள் : 02

ஊதியம் : மாதம் ரூ.35,400
Scientific Assistant-B (Electrical)

காலிப் பணியிடங்கள் : 02

ஊதியம் : மாதம் ரூ.35,400

Technician-B (Drilling/Diesel/Auto Mech)

காலிப் பணியிடங்கள் : 14

ஊதியம் : மாதம் ரூ.21,700

Technician-B (Electrical)

காலிப் பணியிடங்கள் : 04

ஊதியம் : மாதம் ரூ.21,700

Stenographer Grade-III

காலிப் பணியிடங்கள் : 03

ஊதியம் : மாதம் ரூ.25,500

Upper Division Clerk

காலிப் பணியிடங்கள் : 10
ஊதியம் : மாதம் ரூ.25,500

ஓட்டுநர் (Ordinary Grade)

காலிப் பணியிடங்கள் : 30

ஊதியம் : மாதம் ரூ.19,900

விண்ணப்பக் கட்டணம் : பணிகளுக்கு ஏற்ப விண்ணப்பக் கட்டணம் மாறுபடும். குறைந்தது, ரூ.100 கட்டணமாக ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.

கல்வித் தகுதி : ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. முழுத் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் காணவும்.

வயது வரம்பு : 01.01.2020 தேதியின்படி 27 முதல் 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம் : மேற்கண்ட பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.amd.gov.in என்னும் இணையதளத்தின் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 10.01.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://www.amd.gov.in/WriteReadData/rectt/amd/Detailed%20%20Advertisement%20%20English.pdf?utm_source=DH-MoreFromPub&utm_medium=DH-app&utm_campaign=DH என்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை காணவும்.