இந்திய கடலோர காவல்படை வேலை


இந்திய கடலோர காவல்படையில் புதிதாக வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது Navik (general duty) பணிக்காக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த navik (general duty) பணிக்கு மொத்தம் 260 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
நிறுவனம் இந்திய கடலோர காவல்படை

பணியிடம் இந்தியா முழுவதும்

வேலை; Navik (General Duty)

காலியிடங்கள்; 260

சம்பளம்; ரூ.21,700/-

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி; 26.01.2020

விண்ணப்பிக்க கடைசி தேதி; 02.02.2020

அதிகாரபூர்வ இணையதளம்; joinindiancoastguard.gov.in
கல்வி தகுதி; இந்த கடலோர காவல்படை வேலைவாய்பிற்க்கு 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இந்த வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.

வயது தகுதி; அதிகபட்ச வயது 22 ஆண்டுக்குள் இருக்க வேண்டும்.

கடலோர காவல்படை வேலைவாய்ப்பிற்கு Written Exam/Physical Fitness Test/Medical Exam என்ற தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். தேர்வில் வெற்றிபெற்ற விண்ணப்பதாரர்கள் தமிழ்நாட்டில் எங்கு வேணாலும் பணியமர்த்தப்படுவார்கள்.