தோல்வியுறும் மாணவர்கள் மறுத்தேர்விலும் தோல்வி அடைந்தால் அவர்களின் நிலை என்ன? என உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி கேள்வி

*5,8 ம் வகுப்பு பொதுத்தேர்வு; அரசு பதிலளிக்க உத்தரவு*

*5 மற்றும் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடத்த தடை கேட்ட வழக்கில் மத்திய மற்றும் மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு பிறப்பித் துள்ளது உயர் நீதிமன்ற மதுரை கிளை*

*விடைத்தாள்களை அந்தப் பள்ளியிலேயே திருத்துவதா? அல்லது வேறு பள்ளிகளிலா என்பது அரசின் பரிசீலனையில் உள்ளதாக அரசு தரப்பு வழக்கறிஞர் பதில்*

*தோல்வியுறும் மாணவர்கள் மறுத்தேர்விலும் தோல்வி அடைந்தால் அவர்களின் நிலை என்ன? என உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி கேள்வி*