Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Saturday, January 25, 2020

Plus Two - Practical Examination Questions And Mark Allotment ( General Subject)

+2 PRACTICAL EXPERIMENTS , QUESTIONS AND MARKS ALLOTMENT
மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வெழுதும் மாணாக்கருக்கு செய்முறைத் தேர்வுகள் எழுத்துத் தேர்வுகளுக்கு முன்னதாக நடத்தப்படவேண்டும் . பார்வையில் காணும் அரசாணையில் வழங்கப்பட்டுள்ள அறிவுரைகளை பின்பற்றியே செய்முறைத் தேர்வு பாடங்களுக்கு மதிப்பெண்கள் வழங்க வேண்டும் . மேல்நிலை இரண்டாம் ஆண்டு மாணவர்களது செய்முறைத் தேர்வு மதிப்பெண்களை பதிவு செய்வதற்கு ஏதுவாக , ஒவ்வொரு பாடத்திற்கும் ( புதிய பாடத்திட்டம் ) ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள பாடக் குறியீடுகள் ( Subject codes for Practical ) விவரம் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது .




பள்ளி மாணாக்கருக்கு ( Regular candidates ) செய்முறைத் தேர்வு நடத்துதல்

1 . பள்ளித் தலைமையாசிரியர்கள் தேர்வுத்துறையால் அறிவிக்கப்படும் நாட்களில் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் , தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள User ID மற்றும் Password - ஐ பயன்படுத்தி , மேல்நிலை இரண்டாம் ஆண்டு செய்முறைத் தேர்வுக்கான வெற்று மதிப்பெண் பட்டியல்களை அனைத்து தேர்வர்களுக்கும் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும் .
2 .மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வெழுதும் பள்ளி மாணாக்கருக்கு , பொதுப்பிரிவு மற்றும் தொழிற்கல்வி பாடங்களுக்கான செய்முறைத் தேர்வுகள் புதிய பாடத்திட்டத்தின்படி , தேர்வுத்துறை அறிவிக்கும் நாட்களில் கண்டிப்பாக நடத்தப்பட வேண்டும் .




Plus Two - Practical Examination Questions And Mark Allotment - Download here...