Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Tuesday, January 21, 2020

SMC பயிற்சியில் கலந்துகொள்ள வேண்டியவர்களின் உறுப்பினர் எண்ணிக்கை விவரம்!





பயிற்சியில் கலந்துக்கொள்பர்கள் எண்ணிக்கை ( பள்ளி வாரியாக )
 பள்ளி மேலாண்மைக் குழு தலைவர் - 1
 பள்ளி மேலாண்மைக் குழு துணைத் தலைவர் ( சிறப்பு கவனம் தேவைப்படும் குழந்தையின் பெற்றோர் ) - 1

பெற்றோர் ( நலிவடைந்த மற்றும் வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவினர் உட்பட ) - 2
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளூர் பிரதிநிதி ( அ ) பள்ளி மேலாண்மைக் குழு பெண் உறுப்பினர் - 1
தலைமை ஆசிரியர் ( அ ) ஆசிரியர் - 1
மொத்தம் = 6