Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Friday, February 28, 2020

10 TAMIL ONLINE TEST 1









  1. “சாகும் போதும் தமிழ் படித்துச் சாகவேண்டும் – என்றன் சாம்பலும் தமிழ்மணந்து வேகவேண்டும்” என்று பாடியவர்
  2. பாவலரேறு பெருஞ்சித்திரனார் க.சச்சிதானந்தன் பாரதியார் நப்பூதனார்
  3. பெருஞ்சித்திரனார் அவர்களின் இயற்பெயர் என்ன?
  4. துரைமாணிக்கம் கனகசபை சுப்பையா சுப்பிரமணி
  5. பின்வருவனவற்றுள் எது பெருஞ்சித்திரனார் அவர்களின் படைப்பு அல்ல ?
  6. உலகியல் நூறு பாவியக்கொத்து கொய்யாக்கனி மகபுகுவஞ்சி
  7. பின்வருவனவற்றுள் எது பெருஞ்சித்திரனார் அவர்களின் படைப்பு அல்ல ?
  8. நூறாசிரியம் கனிச்சாறு எண்சுவை எண்பது குறுஞ்சிதிட்டு
  9. தென்மொழி, தமிழ்சிட்டு இதழ்களின் வாயிலாகத் தமிழுணர்வை ஊட்டியவர் யார்?
  10. பாவலரேறு பெருஞ்சித்திரனார் க.சச்சிதானந்தன் பாரதியார் நப்பூதனார்
  11. நாடும் மொழியும் நமது இரு கண்கள் என்று கூறியவர் யார்?
  12. பாவலரேறு பெருஞ்சித்திரனார் க.சச்சிதானந்தன் பாரதியார் நப்பூதனார்
  13. தட்டு என்பதற்கு இணையானத் தமிழ்ச்சொல் ----------- ஆகும்.
  14. தட்டை கழி அடி கழை
  15. திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்னும் நூலை எழுதியவர் ---------.
  16. பாவலரேறு பெருஞ்சித்திரனார் ஜி.யூ. போப் கால்டுவெல் வீரமாமுனிவர்
  17. திராவிட மொழிகளின் அகராதிகளை ஆராயும்போது, --------- வரிசை, தமிழ் அல்லாத பிற மொழிகளில் இல்லை
  18. ஒரு பொருள் பல சொல் பலபொருள் ஒரு சொல் ஒன்றொழிப் பொதுச்சொல் ஓரெழுத்து ஒருமொழி
  19. சொல்லாராய்ச்சியில் பாவாணாரும் வியந்த பெருமகனார் யார்?
  20. பாவலரேறு பெருஞ்சித்திரனார் தமிழ்த்திரு இரா. இளங்குமனார் க. அப்பாத்துரையார் தமிழழகனார்



1 comment:

  1. Online test super Is it goggle form or any other?
    please tell me which software Aur you used in Online Test Sir?

    ReplyDelete