Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Friday, February 28, 2020

10 TAMIL ONLINE TEST 2



10 TAMIL TEST 2




  1. மொழிஞாயிறு என்றழைக்கப்படுபவர் யார்?
  2. பாவலரேறு பெருஞ்சித்திரனார் தேவநேயப் பாவாணார் க. அப்பாத்துரையார் தமிழழகனார்
  3. மெத்த அணிகலன்களாக தமிழழகனார் குறிப்பிடும் நூல் ------------ ஆகும்
  4. ஐஞ்சிறுகாப்பியங்கள் ஐம்பெருங்காப்பியங்கள் சங்க இலக்கியம் பக்தி இலக்கியம்
  5. தமிழழகனாரின் சிறப்புப்பெயர் ----------- ஆகும்
  6. கவிமணி மொழிஞாயிறு சந்தக்கவிமணி பாவலரேறு
  7. சண்முக சுந்தரம் என்பது யாருடைய இயற்பெயர்?
  8. பாவலரேறு பெருஞ்சித்திரனார் தேவநேயப் பாவாணார் க. அப்பாத்துரையார் தமிழழகனார்
  9. சார்பெழுத்துகள் --------------- வகைப்படும்
  10. 2 10 12 18
  11. உயிரளபெடை ------------- வகைப்படும்
  12. 2 3 5 8
  13. சூடு – இச்சொல் ------------ தொழிற்பெயர் ஆகும்
  14. தொழிற்பெயர் முதனிலைத் தொழிற்பெயர் எதிர்மறைத் தொழிற்பெயர் முதனிலைத் திரிந்த தொழிற்பெயர்
  15. இவற்றுள் முதனிலைத் தொழிற்பெயரைத் தெரிவு செய்க.
  16. கெடுதல் கெடு கேடு செல்லாமை
  17. செய்யுளில் ஓசை குறையாதவிடத்தும் இனிமையான ஓசைக்காக வரும் அளபெடை -- அளபெடை ஆகும்
  18. இன்னிசை சொல்லிசை இசைநிறை ஒற்றளபெடை
  19. அளபெடை என்பதற்கு ------------ என்பது பொருள்
  20. குறுகி ஒலித்தல் நீண்டு ஒலித்தல் திரிதல் ஓசை மாறுபடாது ஒலித்தல்





1 comment: