Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Friday, February 28, 2020

10 TAMIL ONLINE TEST 3



10 TAMIL ONLINE TEST3




  1. மொழி -------------- வகைப்படும்.

  2. 2
    3
    5
    7

  3. ஒற்றளபெடையாக வரும் எழுத்துகளின் எண்ணிக்கை -------------.

  4. 3
    8
    10
    11

  5. ’மெத்த வணிகன்’ என்னும் தொடரில் தமிழழகனார் குறிப்பிடுவது-----

  6. வணிக கப்பல்களும் ஐம்பெரும் காப்பியங்களும்
    பெரும் வணிகமும் பெரும் கலன்களும்
    ஐம்பெரும் காப்பியங்களும் அணிகலன்களும்
    வணிக கப்பல்களும் அணிகலன்களும்

  7. 'காய்ந்த இலையும் காய்ந்த தோகையும்’ நிலத்துக்கு நல்ல உரங்கள். இதில் அடிக்கோடிட்ட பகுதி குறிப்பிடுது

  8. இலையும் சருகும்
    தோகையும் சண்டும்
    தாளும் ஓலையும்
    சருகும் சண்டும்

  9. எந்தமிழ்நா என்பதைப் பிரித்தால் இவ்வாறு வரும்.------

  10. எந்+தமிழ்+நா
    எந்த+தமிழ்+நா
    எம்+தமிழ்+நா
    எந்தம்+தமிழ்+நா

  11. ’கேட்டாவர் மகிழப் பாடிய பாடல் இது’ – இத்தொடரில் இடம்பெறும் தொழிற்பெயரும் வினையாலணையும் பெயரும் எவை

  12. பாடிய; கேட்டவர்
    பாடல்; பாடிய
    கேட்டவர் ; பாடிய
    பாடல் ; கேட்டவர்

  13. வேர்க்கடலை, மிளகாய் விதை, மாங்கொட்டை ஆகியவற்றைக் குறிக்கும் பயிர்வகை ---------.

  14. குலை வகை
    மணி வகை
    கொழுந்து வகை
    இலை வகை

  15. ’வாயு வழக்கம் அறிந்து செறிந்தடங்கில் ஆயுள் பெருக்கம் உண்டாம்’ – இப்பாடல் அடிகளுக்கு உரியவர்

  16. இளங்கோவடிகள்
    கம்பர்
    ஓளவையார்
    திருமூலர்

  17. திருமூலர் இயற்றிய நூல் -------------

  18. திருமந்திரம்
    திருவாசகம்
    திருப்பாவை
    சிலப்பதிக்காரம்

  19. மூச்சிப்பயிற்சியே உடலைப் பாதுகாத்து வாழ்நாளை நீட்டிக்கும் என்று கூறியவர்?

  20. இளங்கோவடிகள்
    கம்பர்
    ஓளவையார்
    திருமூலர்






1 comment: