Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Friday, February 28, 2020

10 TAMIL ONLINE TEST 4



10 TAMIL ONLINE TEST




  1. கிழக்கிலிருந்து வீசும் காற்று ------------

  2. கொண்டல்
    வாடை
    தென்றல்
    கோடை

  3. மேற்கிலிருந்து வீசும் காற்று ------------

  4. கொண்டல்
    வாடை
    தென்றல்
    கோடை

  5. வடக்கிலிருந்து வீசும் காற்று ------------

  6. கொண்டல்
    வாடை
    தென்றல்
    கோடை

  7. தெற்கிலிருந்து வீசும் காற்று ------------

  8. கொண்டல்
    வாடை
    தென்றல்
    கோடை

  9. ’வண்டொடு புக்க மணவாய்த் தென்றல்’ – இப்பாடல் அடி இடம்பெற்றுள்ள நூல்

  10. புறநானூறு
    தென்றல் விடு தூது
    சிலப்பதிகாரம்
    நற்றிணை

  11. ’நந்தமிழும் தண்பொருநை நன்னதியும் சேர் பொருப்பில் செந்தமிழின் பின்னுதித்த தென்றலே’ - எந்நூல்?

  12. புறநானூறு
    தென்றல் விடு தூது
    சிலப்பதிகாரம்
    நற்றிணை

  13. ’வளி மிகின் வலி இல்லை’ என்று கூறியவர்-------

  14. இளங்கோவடிகள்
    கம்பர்
    ஓளவையார்
    ஐயூர் முடவனார்

  15. ’வளி மிகின் வலி இல்லை’ இப்பாடல் அடி இடம்பெற்றுள்ள நூல் ---

  16. புறநானூறு
    தென்றல் விடு தூது
    சிலப்பதிகாரம்
    நற்றிணை

  17. ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான காலம் -------

  18. வடகிழக்கு பருவக்காலம்
    தென்கிழக்கு பருவக்காலம்
    வடமேற்கு பருவக்காலம்
    தென்மேற்கு பருவக்காலம்

  19. அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலம் -------

  20. வடகிழக்கு பருவக்காலம்
    தென்கிழக்கு பருவக்காலம்
    வடமேற்கு பருவக்காலம்
    தென்மேற்கு பருவக்காலம்





No comments:

Post a Comment