Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Friday, February 28, 2020

10 TAMIL ONLINE TEST 5



10 TAMIL ONLINE TEST




  1. ஒரு மனிதன் ஒரு மணித்துளிக்கு வெளியிடும் கார்பன் டை ஆக்சைடின் அளவு---

  2. 10 முதல் 18 வரை
    11 முதல் 16 வரை
    12 முதல் 18 வரை
    11 முதல் 18 வரை

  3. உலக காற்று நாள் --------

  4. ஜூன் 15
    ஜூன் 12
    ஜுலை 15
    ஜுலை 12

  5. ’நீடு துயில் நீக்க பாடி வந்த நிலா’ யார்?

  6. இளங்கோவடிகள்
    கம்பர்
    பாரதியார்
    ஐயூர் முடவனார்

  7. சிந்துக்குத் தந்தை யார்?

  8. இளங்கோவடிகள்
    கம்பர்
    ஓளவையார்
    பாரதியார்

  9. பாட்டுக்கொரு புலவன் யார்?

  10. பாரதியார்
    கம்பர்
    ஓளவையார்
    இளங்கோவடிகள்

  11. புதிய ஆத்திசூடியை இயற்றியவர் யார்?

  12. நக்கீரர்
    பாரதியார்
    கம்பர்
    ஓளவையார்

  13. முல்லைப்பாட்டை இயற்றியவர் யார்?

  14. ஓளவையார்
    வெள்ளி வீதியார்
    நப்பூதனார்
    நச்செல்லையார்

  15. பத்துப்பாட்டில் குறைந்த அடிகளை உடைய நூல் -------------

  16. முல்லைப்பாட்டு
    மதுரைக்காஞ்சி
    நெடுநல்வாடை
    திருமுருகாற்றுப்படை

  17. முல்லைப்பாட்டு ------------- அடிகளைக் கொண்டது

  18. 103
    105
    150
    400

  19. காலம் காட்டும் இடைநிலைகள் தொக்கி நிற்கும் பெயரெச்சம் --------------.

  20. வேற்றுமைத்தொகை
    வினைத்தொகை
    உம்மைத்தொகை
    பண்புத்தொகை





No comments:

Post a Comment