Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Friday, February 28, 2020

10 TAMIL ONLINE TEST 6



10 TAMIL ONLINE TEST



  1. காலங்கரந்த பெயரெச்சம் ----------

  2. வேற்றுமைத்தொகை
    வினைத்தொகை
    உம்மைத்தொகை
    பண்புத்தொகை

  3. ”உனக்குப் பாட்டுகள் பாடுகிறோம், உனக்குப் புகழ்ச்சிகள் கூற்கிறோம்” – பாரதியின் இவ்வடிகளில் இடம்பெற்றுள்ள நயங்கள் யாவை?

  4. உருவகம், எதுகை
    மோனை, எதுகை
    முரண், இயைபு
    உவமை, எதுகை

  5. செய்தி 1 – ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 15ஐ உலகக்காற்று நாளாகக் கொண்டாடி
    வருகிறோம்.
    செய்தி 2 – காற்றாலை மின் உற்பத்தியில் இந்தியாவில் தமிழகம் இரண்டாம்
    இடத்தில் உள்ளது எனக்கு பெருமையே.
    செய்தி 3 – காற்றின் ஆற்றலைக் கொண்டு கடல்கடந்து வாணிகம் செய்து அதில்
    வெற்றி கண்டவர்கள் தமிழர்கள்

  6. செய்தி 1 மட்டும் சரி
    செய்தி 1,2 ஆகியன சரி
    செய்தி 3 மட்டும் சரி
    செய்தி 1,3 ஆகியன சரி

  7. ”பாடு இமிழ் பனிக்கடல் பருகி” என்னும் முல்லைப்பாட்டு உணர்த்தும் அறிவியல் செய்தி -------.

  8. கடல் நீர் ஆவியாகி மேகமாதல்
    கடல் நீர் குளிர்ச்சியடைதல்
    கடல் நீர் ஒலித்தல்
    கடல் நீர் கொந்தளித்தல்

  9. ’பெரிய மீசை’ சிரித்தார் – வண்ணச்சொல்லுக்கான தொகையின் வகை------

  10. வேற்றுமைத்தொகை
    அன்மொழித்தொகை
    உம்மைத்தொகை
    பண்புத்தொகை

  11. ’தொல்லோர் சிறப்பின் விருந்தெதிர் கோடலும் இழந்த என்னை’ - இப்பாடல் அடி இடம்பெற்றுள்ள நூல் ---

  12. புறநானூறு
    தென்றல் விடு தூது
    சிலப்பதிகாரம்
    நற்றிணை

  13. ’அல்லில் ஆயினும் விருந்து வரின் உவக்கும்’ - இப்பாடல் அடி இடம்பெற்றுள்ள நூல் ---

  14. புறநானூறு
    சிலப்பதிகாரம்
    நற்றிணை
    தென்றல் விடு தூது

  15. ’பலர்புகு வாயில் அடைப்பக் கட்வுநர் வருவீர் உளீரோ’ - இப்பாடல் அடி இடம்பெற்றுள்ள நூல் ---

  16. புறநானூறு
    குறுந்தொகை
    சிலப்பதிகாரம்
    நற்றிணை

  17. காசிக்காண்டம் – இந்நூலை எழுதியவர்?

  18. பெருங்கெளசிகனார்
    அதிவீர ராமப்பாண்டியன்
    ஐயூர் முடவனார்
    ஓளவையார்

  19. ’மருந்தே ஆயினும் விருந்தொடு உண்’ - இப்பாடல் அடி இடம்பெற்றுள்ள நூல் ---

  20. கொன்றை வேந்தன்
    குறுந்தொகை
    சிலப்பதிகாரம்
    நற்றிணை






No comments:

Post a Comment