ஜாக்டோ ஜியோ போராட்ட காலம் தேர்வு நிலை மற்றும் சிறப்பு நிலைக்கு கணக்கில் எடுத்துக் கொண்டு பணப்பலன்கள் வழங்கப் படுமா? மாண்புமிகு தமிழக முதல்வர் தனிப்பிரிவில் பெற்ற தகவல்