சப்போட்டா பழத்தை அடிக்கடி சாப்பிடுங்க.!


சப்போட்டா பழம் அதிகமாக அனைவருக்கும் பிடிக்கும். ஆனால் இதை சிலர் விரும்புவதில்லை. இந்த பழத்தில் அதிக சத்துக்கள் இருக்கிறது. எந்த பழமும் நாம் வெறுக்கக்கூடிய பழம் அல்ல.ஏனென்றால் எல்லா பழங்களிலும் ஏதாவது ஒரு சத்துக்கள் உள்ளத்துக்கு. அனைத்துமே நம் உடலுக்கு நம்மை பயக்கும் சத்துக்களை கொண்டது. சப்போட்டா பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வருபவர்களுக்கு குடல் புற்று நோய் ஏற்படாது. இதில் கால்சியம், பாஸ்பரஸ் சத்துக்கள் கணிசமாக இருப்பதால், எலும்புகளை வலுப்படுத்தும். சப்போட்டா கூழுடன் எலுமிச்சம் பழச்சாறு சேர்த்து பருகினால் சளி குணமாகும். சப்போட்டா அடிக்கடி சாப்பிட்டு வந்தால், மேனியை பளபளப்பாக வைக்கும் தினம் 2 சப்போட்டா பழங்கள் சாப்பிடுவது உடலுக்கு மிகவும் நல்லது.