Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Saturday, February 29, 2020

தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனத்தில் வேலை


தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனத்தில் காலி பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

காலி பணியிடங்கள் : 50

பதவி : Graduate Engineer Trainee (Chemical-9, Mechanical-7, Instrumentation-7)

Shift Engineer/ Assistant Manager (chemical- 5), Plant Engineer / Assistant Manager (Mechanical-5, (Electrical-5, (Instrumentation-5)

கல்வித் தகுதி : பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் பி.இ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.




மாச சம்பளம்: Graduate Engineer Trainee வேலைக்கு பணியில் சேர்ந்த முதல் ஆண்டில் ரூ.22,500ம், இரண்டாம் ஆண்டில் ரூ.25,350ம் வழங்கப்படும்.
Shift Engineer/ Assistant Manager ரூ.82,283/-
Plant Engineer / Assistant Manager ரூ.99,196/-
ஆன்லைனில் விண்ணப்பித்து அதற்கான பிரிண்ட் அவுட் எடுத்து அதை அனுப்ப வேண்டிய முகவரி;
CHIEF GENERAL MANAGER-HR, TAMIL NADU NEWSPRINT AND PAPERS LIMITED, KAGITHAPURAM-639 136, KARUR DISTRICT, TAMIL NADU.
மேலும் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி : 23.03.2020
விவரங்களுக்கு இந்த https://www.tnpl.com/uploads/careers/27bda6ec78a84f01684aba9de0230cf9.pdf இணையத்தளத்திலுள்ள நோட்டிபிகேஷனை பாருங்கள்

No comments:

Post a Comment