Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Wednesday, February 26, 2020

தேசிய தகவல் மையத்தில் வேலை!!


தமிழ்நாடு தேசிய தகவல் மையம் தற்பொழுது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
பதவிகள்; Scientist & Scientific/Technical Assistant




காலியிடங்கள்; 495
ஆன்லைனில் விண்ணப்பிக்க 26.02.2020 முதல் 26.03.2020 வரை.
மாச சம்பளம்; Scientist -'B' 288 ரூ. 56,100 முதல் 1,77,500/-
Scientific/Technical Assistant - 'A' 207 ரூ. 35,400 - 1,12,400/-
கல்வி தகுதி; ஏதாவது ஒரு டிகிரி (Degree) முடித்திருக்க வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்; General(பொது) & மற்ற விண்ணப்பதாரர்களுக்கு ரூ.800/- மட்டும்.
SC / ST / PWD / Women Candidates போன்ற விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்ப கட்டணம் இல்லை.




விண்ணப்பிக்க… nielit.gov.in என்ற அதிகாரபூர்வ இணையதளத்திற்கு சென்று Recruitment என்பதை க்ளிக் செய்து, அதில் 'Recruitment for Scientist - 'B' and Scientific/Technical Assistant - 'A' posts in NIC on Direct Recruitment Basis (Advt. No. NIELIT/NIC/2020/1)', என்ற வேலைவாய்ப்பு அறிவிப்பு விளம்பரத்தை க்ளிக் செய்து விண்ணப்பிக்கலாம்.