புற்று நோயை நீக்கும் பூண்டு!


பூண்டுகள் அதிகமாக சமையலில் பயன்படுகின்றது. அதுவும் சமையலில் சேர்த்தாலும் அதை சாப்பிடாமல் ஒதுக்கி வைக்கின்றனர். பலருக்கு பூண்டில் உள்ள நன்மைகள் தெரியவில்லை. மிகவும் அபாயமான புற்று நோயை நீக்குவதற்கு முளை கட்டிய பூண்டு மிகவும் சிறந்த மருந்தாகும்.
பூண்டில் புற்றுநோயை உற்பத்தி செய்யும் செல்களை அளிக்கும் ஆற்றல் உள்ளதால், பூண்டினை உட்கொண்டால் புற்று நோய் உருவாகும் அபாயத்திலிருந்து நம்மை நாம் பாதுகாத்து கொள்ளலாம்.