Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Monday, February 3, 2020

சென்னை துறைமுகத்தில் வேலை.


சென்னை துறைமுகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
வேலை: ஹார்பர் மாஸ்டர்
மாச சம்பளம்: ரூ.43,200 - ரூ.66,000/-
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 15/2/2020
வேலை: சீனியர் அக்கவுன்ட்ஸ் ஆபீசர்
மாச சம்பளம் : ரூ.20,600 - ரூ.46,500/-
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 29/2/2020
வேலை: சீனியர் மெடிக்கல் ஆபீசர்




மாச சம்பளம் : ரூ.70,000/-
வேலை : டென்டிஸ்ட்
மாச சம்பளம்: ரூ.30,000/-
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 29/02/2020
வேலை: துணை மூத்த பொறியாளர்
மாச சம்பளம் : ரூ.32,900 - ரூ.58,000/-
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 29/2/2020
வேலை: பர்சனல் ஆபீசர்
மாச சம்பளம் : ரூ.24,900 - ரூ.50,500/-
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 29/2/2020
மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ https://www.chennaiport.gov.in/content/careers இணையதளத்தில் பாருங்கள்