Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Thursday, February 13, 2020

சிவில் சர்வீஸ் தேர்வு அறிவிப்பு வெளியீடு!

சிவில் சர்வீஸ் தேர்வுக்கு மார்ச் 3- ஆம் தேதி வரை இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று யுபிஎஸ்சி அறிவித்துள்ளது.
இது தொடர்பாக யுபிஎஸ்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில், "சிவில் சர்வீஸ் தேர்வுக்கு இன்று (பிப்ரவரி 12) முதல் மார்ச் 3- ஆம் தேதி மாலை 06.00 PM மணி வரை இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான இணைய தள முகவரி https://upsconline.nic.in ஆகும். மே 31- ஆம் தேதி தேர்வு நடைபெறும்.



"இவ்வாறு யுபிஎஸ்சி தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளது. இது தொடர்பான மேலும் விவரங்களுக்கு https://www.upsc.gov.in/examinations/Civil%20Services%20%28Preliminary%29%20Examination%2C%202020 என்ற இணைய தளத்தை அணுகி தெரிந்து கொள்ளலாம். இந்த தேர்வு மூலம் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ், ஐ.எஃ ப்.எஸ், ஐ.ஆர்.எஸ் உட்பட 796 பணியிடங்களை நிரப்ப யுபிஎஸ்சி திட்டமிட்டுள்ளது.