Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Wednesday, March 25, 2020

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 1 முதல் 8-ம் வகுப்பு வரை தேர்ச்சி என அறிவிப்பு


சென்னை: கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 1 முதல் 8-ம் வகுப்பு வரை தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது. கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக 8-ம் வகுப்பு வரை ஆல் பாஸ் என்று கேந்திரிய வித்யாலயா அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment