Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Monday, March 2, 2020

10 TAMIL ONLINE TEST 7



10 TAMIL ONLINE TEST 7




  1. வெற்றிவேற்கை என்று அழைக்கப்படும் நூல் --------------
  2. புறநானூறு குறுந்தொகை நறுந்தொகை நற்றிணை
  3. சீவலமாறன் என்று அழைக்கப்படுபவர்--------------
  4. இளங்கோவடிகள் நப்பூதனார் அதிவீர ராமப்பாண்டியன் பாரதியார்
  5. மலைபடுகடாம் – இந்நூலை எழுதியவர்?
  6. பெருங்கெளசிகனார் நப்பூதனார் அதிவீர ராமப்பாண்டியன் பாரதியார்
  7. மலைபடுகடாம் – இந்நூலின் வேறுபெயர்------------
  8. முல்லைப்பாட்டு மதுரைக்காஞ்சி நெடுநல்வாடை கூத்தராற்றுப்படை
  9. பின் வருவனவற்றுள் முறையானத் தொடர் எது?
  10. தமிழர் பண்பாட்டில் தனித்த வாழை இலைக்கு இடமுண்டு. தமிழர் வாழை இலைக்குப் பண்பாட்டில் தனித்த இடமுண்டு. தமிழர் வாழை பண்பாட்டில் தனித்த இலைக்கு இடமுண்டு தமிழர் பண்பாட்டில் வாழை இலைக்குத் தனித்த இடமுண்டு.
  11. ‘சிலம்பு அடைந்திருந்த பாக்கம் எய்தி’ என்னும் அடியில் பாக்கம் என்பது ------
  12. புத்தூர் மூதூர் பேரூர் சிற்றூர்
  13. அறிஞருக்கு நூல் , அறுஞரது நூல் ஆகிய சொற்றொடர்களில் பொருளை வேறுபடுத்தக் காரணமாக அமைவது ---
  14. வேற்றுமை உருபு எழுவாய் உவம உருபு உரிச்சொல்
  15. காசிக்காண்டம் என்பது -----------
  16. காசி நகரத்தின் வரலாற்றைப் பாடும் நூல் காசி நகரத்தைக் குறிக்கும் மறுப்பெயர் காசி நகரத்தின் பெருமையைக் குறிக்கும் நூல் காசி நகரத்திற்கு வழிப்படுத்தும் நூல்
  17. விருந்தினரைப் பேணுவதற்கு தன் கருங்கோட்டுச் சீறியாழைப் பணையம் வைத்து விருந்து போற்றிய நிலை---------
  18. நிலத்திற்கேற்ற விருந்து இன்மையிலும் விருந்து அல்லிலும் விருந்து உற்றாரின் விருந்து
  19. 'உனதருளே பார்ப்பன் அடியேனே ' - யாரிடம் யார் கூறியது?
  20. குலசேகராழ்வாரிடம் இறைவன் இறைவனிடம் குலசேகராழ்வார் மருத்துவரிடம் நோயாளி நோ யாளியிடம் மருத்துவர்





No comments:

Post a Comment