Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Tuesday, March 24, 2020

குடும்ப அட்டை தாரர்களுக்கு ரூ.1000 வழங்கப்படும்- முதலமைச்சர் அறிவிப்பு













குடும்ப அட்டை தாரர்களுக்கு ரூ.1000 வழங்கப்படும்- முதலமைச்சர் அறிவிப்பு
ரேஷனில் ஏப்ரல் மாத பொருட்களை இப்போதே வாங்கிக் கொள்ளலாம்
ஆட்டோ தொழிலாளர்களுக்கு ரூ.1000 வழங்கப்படும்
நடைபாதை வியாபாரிகளுக்கு ரூ.1000 வழங்கப்படும்
100 நாட்கள் வேலை திட்டத்தில் 2 நாட்கள் கூடுதல் சம்பளம் வழங்கப்படும்

No comments:

Post a Comment