Kindly Request Your Friends to Subscribe Our Channel to get more Videos on All Exams Study Material

Join Our TELEGRAM Group

Join Our WhatsApp Group

அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் இன்று 24-03-2020 மாலை 6 மணி முதல் 01-04-2020 காலை 6மணி வரை வீட்டில் இருந்து தங்கள் பணிகளை மேற்கொள்ள தமிழக அரசு உத்தரவு

அரசாணை எண் 152 Date: 23-03-2020 ன் படி அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் இன்று 24-03-2020 மாலை 6 மணி முதல் 01-04-2020 காலை 6மணி வரை வீட்டில் இருந்து தங்கள் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழக அரசு உத்தரவு.




* நெடுந்தொலைவு பயணம் செய்ய வேண்டிய ஆசிரியர்கள் நாளை மாலை 6 மணிக்குள் தங்கள் வீடு செல்லவும்.

0 Response to "அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் இன்று 24-03-2020 மாலை 6 மணி முதல் 01-04-2020 காலை 6மணி வரை வீட்டில் இருந்து தங்கள் பணிகளை மேற்கொள்ள தமிழக அரசு உத்தரவு"

Post a Comment