Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Sunday, March 15, 2020

தமிழகம் முழுவதும் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள பள்ளிகள் அனைத்திற்கும் மார்ச் 31 ஆம் தேதி வரை விடுமுறை - CM Press News Published!


கொரோனா பரவும் அபாயம் உள்ளதால் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மழலையர் பள்ளிகள், ஐந்தாம் வகுப்பு வரை உள்ள பள்ளிகள் அனைத்திற்கும் மார்ச் 31 ஆம் தேதி வரை விடுமுறை.
முதல்வர் பழனிச்சாமி அறிவிப்பு.




CM Press Release -Corona Virus - Date 15.03.2020 - Download here

No comments:

Post a Comment