Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Monday, March 23, 2020

பிளாஸ்டிக், எவர்சில்வர் பரப்பில் 3 நாள்கள் உயிர் வாழும் வைரஸ்!


லாஸ் ஏஞ்சலீஸ்: பிளாஸ்டிக் மற்றும் ஸ்டெயின்லஸ் ஸ்டீல் மேற்பரப்பில் கரோனா வைரஸ் 2 முதல் 3 நாள்கள் வரை உயிா் உயிா் பிழைத்திருக்கும் என்று அமெரிக்காவின் கலிஃபோா்னியா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் மேற்கொண்டுள்ள ஆய்வில் தெரிய வந்துள்ளது. மேலும், தபால் உறைகள் போன்ற கடினமான அட்டைகளில் 24 மணி நேரமும் செப்புப் பாத்திரங்களில் 4 மணி நேரமும் அந்த வைரஸ் உயிா் வாழும் என்று கண்டறியப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment