Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Friday, March 27, 2020

தென்கிழக்கு ரயில்வேயில் வேலை.காலியிடங்கள் 617.

தென்கிழக்கு ரயில்வேயில் காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
காலி பணியிடங்கள்: 617
பணியின் தன்மை: Assistant Loco Pilot, Comml. cum Ticket Clerk, Junior Clerk cum Typist, Sr. Comml. cum Ticket Clerk, Senior Clerk cum Typist & Junior Engineer



விண்ணப்பிக்க வயது வரம்பு: 18-42 வயதுக்குள் இருக்க வேண்டும்.
மாச சம்பளம்: ரூ.5,200 - 34,800/-
விண்ணப்பிக்க கல்வித்தகுதி: +2 தேர்ச்சி, டிப்ளோமா அல்லது பணிக்கு ஏற்றாற்போல் ஏதேனும் ஒரு துறையில் படித்திருக்க வேண்டும்.
கடைசி தேதி: 23.04.2020
மேலும் விவரங்களுக்கு இந்த https://www.rrcser.co.in/pdf/New%20Doc%202020-03-20-10.48.17.pdf இணையத்தை பாருங்கள்

No comments:

Post a Comment