Kindly Request Your Friends to Subscribe Our Channel to get more Videos on All Exams Study Material

Join Our TELEGRAM Group

Join Our WhatsApp Group

எங்க டீச்சர் எங்க? பாடம் நடத்த ஆசிரியர்கள் இல்லாமல் மாணவர்கள் அவதி!

தமிழகத்தில் , பிளஸ் 2 , பிளஸ் 1 பொதுத் தேர்வுகள் நடந்து வரு கிறது . மொழிப்பாடங் கள் முடிந்துள்ள நிலையில் நாளை மறு நாள் முதல் பிரதான பாடத்தேர்வுகள் நடை பெற உள்ளது .



பிளஸ் 2 தேர்வு வரும் 24ம் தேதியும் , பிளஸ் 1 தேர்வு வரும் 26ம் தேதியும் முடிகிறது . பிளஸ் 1 பொதுத் தேர் வுக்கு 44 ஆயிரத்து 500 ஆசிரியர்கள் , பிளஸ் 2 பொதுத் தேர்வுக்கு 41 ஆயிரம் ஆசிரியர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர் .
வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் பிளஸ் 2 பொதுத் தேர்வுப் பணியில் , முது நிலை பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள்தான் ஈடுபடு வார்கள் . ஆனால் , இந்த முறை 9 , 10ம் வகுப்பு பாடம் எடுக்கும் பட்டதாரி ஆசி ரியர்கள் , 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை கற்பிக் கும் இடைநிலை ஆசிரி யர்களுக்கும் கண்காணிப்பு பணி வழங்கப்பட்டுள்ளது . பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு , வரும் 27ம் தேதி தொடங்க உள் ளது . ஆனால் , தேர்வு பணிக்கு பல்வேறு இடங் களுக்குச் செல்லும் ஆசி ரியர்கள் , மீண்டும் மதியம் தங்கள் பள்ளிகளுக்கு திரும்புவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது

0 Response to "எங்க டீச்சர் எங்க? பாடம் நடத்த ஆசிரியர்கள் இல்லாமல் மாணவர்கள் அவதி!"

Post a Comment