மத்திய உணவு மற்றும் தர நிர்ணய ஆணையத்தில் காலி பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
காலி பணியிடங்கள்: 83
பதவி: Advisor - 01, Director - 07, Joint Director - 02 , Deputy Director - 02 , Assistant Director - 10 , Administrative Officer- 20, Assistant - 08, Senior Private Secretary - 04, Personal Secretary - 15, Senior Manager - 02, Manager - 04, Deputy Manager - 08
விண்ணப்பிக்க கல்வித் தகுதி: டிப்ளோமா, பிஇ, பிடெக், எம்டெக், எம்சிஏ, எம்பிஏ
வயது வரம்பு: 56க்குள் இருக்க வேண்டும்.
மாச சம்பளம் ரூ.35,000 முதல் 2,15,900 வரை
கடைசித் தேதி: 20.04.2020
No comments:
Post a Comment