Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Thursday, March 5, 2020

அரசு பணியிலிருந்து உடல் நலம் இயலாமை காரணமாக விருப்ப ஓய்வு பெறும் அரசு ஊழியர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்குதல் அரசாணை ( GO NO 10 , DATE : 13.02.2009 )


1. மருத்துவ இயலாமை காரணமாக பணி ஓய்வபெற்ற அசு ஊழியர்கள் ஆண் பெண் ஆகியோரின் வாரிசுதாரர்களுக்குக் கருணை அடிப்படையிலான பணி நியமன சலுகைள் அளிக்கப்பட்டுள்ளது.




2 .மருத்துவ இயலாமை காணமாக பாணி ஓய்வு பெறும் அரசு ஊழியர்களின் அதிகபட்ச வயது வரம்பு 50 லிருந்து 53 ஆக உயர்த்தி ஆணை வெளியிடப்பட்டது .

3 . இந்நிலையில் கருணை அடிப்படையிலான பணி நியமனங்களுக்குக் தடையாணை பிறப்பிக்கப்பட்டு அத்தடையானது அரசாணை ( நிலை ) எண் 6 . பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்த துறை , நாள் 21.02.2006ல் விலக்கி கொள்ளப்பட்டு , அரசானை ( நிலை ) எண் 61 , தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறை நாள் 19.06.2006ல் இது குறித்து வழிமுறைகள் தனியாக வெளியிடப்படும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது .




4 . உச்சநீதி மன்றத்தீர்ப்பு மற்றும் - பணியாளர் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் , அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி , அரசாணை ( நிலை ) எண் 42 , தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்புத் துறை , நாள் 12.03.2007 - ல் கருணை அடிப்படையிலான பணிநியமாம் குறித்து சில வழிக்காட்டு நெறிமுறைகள் வெளியாடப்பட்டன.




Download Go 10 pdf....

No comments:

Post a Comment