Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Thursday, April 30, 2020

10 TAMIL ONLINE TEST - ‘காற்றே வா’ - இயல் இரண்டு



1 “உனக்குப் பாட்டும் பாடுகிறோம், உனக்குப் புகழ்ச்சிகள் கூறுகிறோம்” - இவ்வடிகளில் இடம்பெற்றுள்ள நயங்கள் யாவை?
A. உருவகம், எதுகை
B. மோனை, எதுகை
C. முரண், இயைபு
D. உவமை, எதுகை
See Answer:

2 ‘ப்ராண ரஸம்’ எனப் பாரதியார் குறிப்பிடுவது.
A. உயிர் அலை
B. உயிர் உடல்
C. உயிர் வளி
D. உயிர்ச் சுவை
See Answer:

3 காற்று எதைச் சுமந்த கொண்டு வரவேண்டுமென்று பாரதியார் குறிப்பிடுகிறார்.
A. வாசனையை
B. நீரலையை
C. இலைகளை
D. மகரந்தத்தூளை
See Answer:
4 ‘காற்றே வா’ என்னும் கவிதையின் ஆசிரியர்.
A. நாமக்கல் கவிஞர்
B. பாரதியார்
C. பாரதிதாசன்
D. வாணிதாசன்
See Answer:

5 வசனக் கவிதையை தமிழில் அறிமுகப்படுத்தியவர்.
A. கவிமணி
B. நாமக்கல் கவிஞர்
C. பாரதிதாசன்
D. பாரதியார்
See Answer:

6 ‘பாட்டுக்கொரு புலவன்’ என பாரதியாரைப் பாராட்டியவர்?
A. கவிமணி
B. பாரதிதாசன்
C. வாணிதாசன்
D. நாமக்கல் கவிஞர்
See Answer:
7 ‘நீடுதுயில் நீக்கப் பாடி வந்த நிலா', ‘சிந்துக்குத் தந்தை’ என பாரதியாரைப் பாராட்டியவர்?
A. கவிமணி
B. பாரதிதாசன்
C. வாணிதாசன்
D. நாமக்கல் கவிஞர்
See Answer:

8 தேசியக்கவிஞர் எனப் பாராட்டப்படுபவர்.
A. கவிமணி
B. பாரதியார்
C. நாமக்கல் கவிஞர்
D. அசலாம்பிகை
See Answer:

9 பாரதியார் ஆசிரியராகப் பணியாற்றிய இதழ்கள்.
A. குடியரசு, விடுதலை
B. இந்தியா, விடுதலை
C. இந்தியா, சுதேசமித்திரன்
D. குடியரசு, சுதேசமித்திரன்
See Answer:
10 பாரதியாரின் இயற்பெயர்
A. துரை. மாணிக்கம்
B. சுப்ரமணியன்
C. சண்முகசுந்தரம்
D. மா. இராமலிங்கம்
See Answer:

11 ‘கேலிச்சித்திரம், கருத்துப்படம்’ போன்றவற்றை உருவாக்கியவர்
A. திரு.வி.க
B. பாவாணர்
C. பாரதியார்
D. கவிமணி
See Answer:

12 யப்புக் கட்டுகளுக்கு அப்பாற்பட்டு உருவாக்கப்படும் கவிதை வடிவம்.
A. ஹைக்கூ
B. லிமரிக்
C. சென்ரியூ
D. வசன கவிதை
See Answer:
13 இவ்வசன கவிதையே ………… என்ற வடிவம் உருவாகக் காரணமாயிற்று.
A. சென்ரியூ
B. புதுக்கவிதை
C. ஹைக்கூ
D. லிமரிக்
See Answer:

14 பாரதியாரின் சிறப்புப் பெயர்.
A. காந்திதாசன்
B. பாரதிராஜன்
C. கிருஷ்ணதாசன்
D. ஷேல்லிதாசன்
See Answer:

15 பொருந்தாத ஒன்றைக் கண்டறிக.
A. மக்கள் கவிஞர்
B. விடுதலைக் கவிஞர்
C. எட்டையபுர ஏந்தல்
D. மகாகவி
See Answer:
16 ‘குயில்பாட்டு, பாஞ்சாலி சபதம்’ என்பது பாரதியாரின்………..
A. காப்பியங்கள்
B. காவியங்கள்
C. வசனக்கவிதைகள்
D. புதுக்கவிதைகள்
See Answer:

17 அறம் பாட வந்த அறிஞன்' எனப் பாரதியாரைப் புகழ்ந்தவர்
A. கவிமணி
B. பாரதிதாசன்
C. வாணிதாசன்
D. பரலி நெல்லையப்பர்
See Answer:

18 கவிதையில் சுயசரிசை எழுதிய முதல் கவிஞர்
A. தேசிக விநாயகம் பிள்ளை
B. வே. இராமலிங்கம் பிள்ளை
C. பாரதியார்
D. பாரதிதாசன்
See Answer:
19 பாரதியின் பாடல்களை முதன் முதலாக மக்களுக்கு அறிமுகம் செய்து வைத்தவர்.
A. நிவேதிதா தேவி
B. திலகர்
C. கிருஷ்ணசாமி ஐயர்
D. பரலி நெல்லையப்பர்
See Answer:

20 பாரதியார் தனது ………. வயதில் கவிதை புனைய ஆரம்பித்தார்
A. 25
B. 18
C. 15
D. 11
See Answer:

No comments:

Post a Comment