Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Sunday, May 3, 2020

10 TAMIL ONLINE TEST - தொகைநிலைத் தொடர்கள்



1 தொகைநிலைத் தொடர்கள் எத்தனை வகைப்படும்?
A. மூன்று
B. ஆறு
C. ஒன்பது
D. பத்து
See Answer:

2 காலம் காட்டும் இடைநிலையும் பெயரெச்ச விகுதியும் மறைந்து வருவது.
A. வேற்றுமைத்தொகை
B. பண்புத்தொகை
C. வினைத்தொகை
D. உவமைத்தொகை
See Answer:

3 வினைப்பகுதி + பெயர்ச்சொல் = …………
A. வேற்றுமைத்தொகை
B. பண்புத்தொகை
C. அன்மொழித்தொகை
D. வினைத்தொகை
See Answer:

4 பண்புத்தொகை அல்லாத ஒன்று.
A. செங்காந்தள்
B. தாய்சேய்
C. வட்டத்தொட்டி
D. இன்மொழி
See Answer:

5 சிறப்புப் பெயர் முன்னும் பொதுப்பெயர் பின்னும் அமையும் தொடர்.
A. அன்மொழித்தொகை
B. உவமைத்தொகை
C. உருபும் பயனும் உடன்தொக்கத் தொகை
D. இருபெயரொட்டுப் பண்புத்தொகை
See Answer:

6 உவமைக்கும் பொருளுக்கும் இடையில் உவம உருவு மறைந்து வரும் தொடர்.
A. உவமைத்தொகை
B. உம்மைத்தொகை
C. பண்புத்தொகை
D. எடுத்துக்காட்டு உவமையணி
See Answer:

7 எண்ணல், எடுத்தல், முகத்தல், நீட்டல் என்னும் நான்கு அளவைப்பெயர்களைத் தொடர்ந்து வருவது.
A. உவமைத்தொகை
B. உம்மைத்தொகை
C. பண்புத்தொகை
D. அன்மொழித்தொகை
See Answer:

8 வேற்றுமை, வினை, பண்பு, உவமை, உம்மை ஆகிய உருபுகள் அல்லாத வேறு சொற்கள் மறைந்து வருவது.
A. உருபும் பயனும் உடன்தொக்கத் தொகை
B. அன்மொழித்தொகை
C. இருபெயரொட்டுப் பண்புத்தொகை
D. எதுவுமில்லை
See Answer:

9 ‘பெரிய மீசை’ சிரித்தார் - அடிக்கோடிட்ட சொல்லுக்கான தொகையின் வகை எது?
A. வேற்றுமைத் தொகை
B. வினைத்தொகை
C. அன்மொழித்தொகை
D. இருபெயரொட்டுப் பண்புத்தொகை
See Answer:

10 கீழ்க்கண்ட சொற்களில் உம்மைத்தொகை அல்லாதது எது?
A. தாய்தந்தை
B. தேர்ப்பாகன்
C. இராப்பகல்
D. ஒன்றரைரூபாய்
See Answer:

4 comments:

  1. Thanks for this. Very useful. Innum konjam questions kudukka mudiyuma?

    ReplyDelete
  2. ஐயா இன்னும் கேள்விகள் இருந்தால் போடுங்க

    ReplyDelete
  3. This is really helpful. But it would be even more nice if extra questions were there.... But other than that it's good.. Thank you!

    ReplyDelete