Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Monday, April 27, 2020

10 TAMIL ONLINE TEST - ‘கேட்கிறதா என் குரல்’



1 உலகம் ஐம்பூதங்களால் ஆனது என்று கூறியவர்?
A. அகத்தியர்
B. தொல்காப்பியர்
C. திருவள்ளுவர்
D. ஔவையார்
See Answer:

2 மூச்சுப் பயிற்சியே உடலைப் பாதுகாத்து வாழ்நாளை நீட்டிக்கும் என்று கூறியவர்?
A. அகத்தியர்
B. பாம்பாட்டி சித்தர்
C. திருமூலர்
D. ஔவையார்
See Answer:

3 “வாயு வழக்கம் அறிந்து செறிந்தடங்கில், ஆயுள் பெருக்கம் உண்டாம்” என்று கூறியவர்?
A. திருமூலர்
B. திருவள்ளுவர்
C. திருஞானசம்பந்தர்
D. ஔவையார்
See Answer:
4 ‘வண்டொடு புக்க மணவாய்த் தென்றல்’ எனக் கூறும் நூல்?
A. கலித்தொகை
B. சிலப்பதிகாரம்
C. கலித்தொகை
D. பத்மகிரிநாதர் தென்றல் விடுதூது
See Answer:

5 ‘செந்தமிழின் பின்னுதித்த தென்றல்’ எனக் கூறும் நூல்?
A. சிலப்பதிகாரம்
B. கலித்தொகை
C. கலித்தொகை
D. பத்மகிரிநாதர் தென்றல் விடுதூது
See Answer:

6 காற்றை ‘வளி’ எனக் குறிப்பிட்டு சிறப்பித்தவர்?
A. வெண்ணிக்குயத்தியார்
B. வெள்ளிவீதியார்
C. காக்கைபாடினியார்
D. நச்சொள்ளையார்
See Answer:
7 பருவக்காற்றின் பயனை உலகிற்கு உணர்த்திய கிரேக்க அறிஞர்.
A. யுவான் சுவாங்
B. ஹிப்பாலஸ்
C. தாலமி
D. பிளைனி
See Answer:

8 இந்தியாவின் முதுகெலும்பு………….
A. நெசவு
B. வேளாண்மை
C. பேரளவு உற்பத்தி
D. தொழில்நுட்பம்
See Answer:

9 ‘வளிமிகின் வலி இல்லை’ என்று கூறியவர்?
A. வெள்ளிவீதியார்
B. காக்கைபாடினியார்
C. ஐயூர் முடவனார்
D. நச்சொள்ளையார்
See Answer:
10 கடுங்காற்று மணலைக் கொண்டுவந்து சேர்க்கும் என்று கூறியவர்?
A. மதுரைக் கூத்தனார்
B. மதுரை இளநாகனார்
C. நக்கீரனார்
D. ஆதிமந்தியார்
See Answer:

11 உலகக் காற்றாலை மின் உற்பத்தியில் இந்தியா ……. இடம் பெற்றுள்ளது?
A. முதலாம்
B. மூன்றாம்
C. ஐந்தாம்
D. பத்தாம்
See Answer:

12 காற்றாலை மின் உற்பத்தியில் இந்தியாவில் தமிழகம்……….. இடம் வகிக்கிறது
A. பத்தாம்
B. ஆறாம்
C. நான்காம்
D. முதலிடம்
See Answer:
13 உலகிலேயே அதிக அளவு மாசுபடுத்தும் நாடுகளில் இந்தியா ……….. இடம்.
A. முதலாம்
B. இரண்டாம்
C. மூன்றாம்
D. நான்காம்
See Answer:

14 இந்தியாவில் மிகுந்த உயிரிழப்பைத் தரும் காரணங்களில் ஐந்தாம் இடம் பெறுவது?
A. நீர் மாசுபாடு
B. நிலம் மாசுபாடு
C. ஒலி மாசுபாடு
D. காற்று மாசுபாடு
See Answer:

15 காற்று மாசுபடுவதால் குழந்தைகளின் மூளை வளர்ச்சிக் குறைவதாக …….. கூறுகிறது.
A. ஐ.நா. சிறுவர் நிதியம்
B. உலக சுகாதார நிறுவனம்
C. உலக வங்கி நிறுவனம்
D. உலக சுற்றுச்சூழல் அமைப்பு
See Answer:
16 உலகக் காற்று நாள்
A. ஜீலை 15
B. ஜீன் 15
C. ஆகஸ்ட்டு 15
D. டிசம்பர் 15
See Answer:

17 பருவக்காற்றுக்கு ‘ஹிப்பாலஸ்’ எனப் பெயரிட்டவர்கள்.
A. சீனர்
B. யவனர்
C. கிரேக்கர்
D. ஐரோப்பியர்
See Answer:

18 ஒரு குளோரோ புளோரோ கார்பன் ……….. ஓசோன் மூலக்கூறுகளைச் சிதைக்கிறது.
A. பத்தாயிரம்
B. ஐம்பதாயிரம்
C. ஒரு லட்சம்
D. பத்து லட்சம்
See Answer:
19 மன்னரின் முடிசூட்டு விழாவில் திருப்பாவை, திருவெம்பாவை பாடல்களைத் தாய்மொழியில் எழுதி வைத்துப் பாடும் நாடு எது?
A. இலங்கை
B. மலேசியா
C. சிங்கப்பூர்
D. தாய்லாந்து
See Answer:

20 ‘உயிர்வளி’ என்பது…...
A. நைட்ரஜன்
B. கார்பன்-டை- ஆக்சைடு
C. குளோரோ புளோரோ கார்பன்
D. ஆக்சிஜன்
See Answer:

6 comments: