Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Monday, March 13, 2017

நிதித்துறை அரசாணைகள்


36.  G.O.No. 240 Dt.22.07.2013.Revised Scales of pay 2009. புதிய ஊதிய விகித
       ஊதியத்திற்குள்   உட்படுத்திக்கொள்ள மீண்டும் வாய்ப்பு.

G.O. Ms.No. 222 Date.01.07.2013. அரசு ஊழியர்கள் / ஆசிரியர்கள்
        அப்பழுக்கற்ற 25 வருடம் சேவை புரிந்ததற்காக வழங்கப்படும்
        ரூ.2000/-க்கான பரிசுத் தொகை வழங்க மண்டல / மாவட்ட
         அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கி தமிழக அரசு உத்தரவு.

Lr.No.34124(Pay Cell) 2009-1, Dated.26.6.2009. G.O.234 Certain
          Clarifications. Increment கணக்கிடுவது உள்ளிட்ட
           தெளிவுரைகள் உள்ளன.

G.O.No.62. Date. 28.02.2013. தமிழ்நாடு அரசுப் பணியாளர் சிறப்பு
          சேம நலநிதி மற்றும் பணிக்கொடைத் திட்டம், 2000 -
         திட்டத்தின்கீழ் வட்டி கணக்கிட்டு வழங்குவது - ஆணை.

G.O.No.61. Date.28.2.2013. தமிழ்நாடு அரசுப் பணியாளர் சிறப்பு
           சேம நலநிதி மற்றும் பணிக்கொடைத் திட்டம், 1984-
          திட்டத்தின்கீழ் வட்டி கணக்கிட்டு வழங்குவது- ஆணை.

G.O.No.75. Date.14.3.2013. முன்பணம்- ஓய்வூதியதாரர்களுக்கு
          வழங்கப்படும் பண்டிகை முன்பணம் உயர்த்தி
          வழங்குதல்- ஆணை.

G.O. No. 38. Dt. 11.02.13.ஓய்வூதியம் - பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் -
        ஊழியர் பங்களிப்பு மற்றும் அரசு பங்களிப்பு தொகைக்கு 8 சதவீதம்
        30.11.2011 வரையும், 8.6 சதவீதம் வட்டி விகிதம் 01.12.2011 முதல்
        வழங்க  அரசு ஆணை.

G.O.No. 173 Dt.01.04.2004. இறப்பு மற்றும் ஒய்வு பணிக்கொடை
        கால தாமதமாக வழங்கப்படும் பணிக்கொடைத் தொகைக்கு
        வட்டி வழங்குதல் - வட்டி விகிதம் - ஆணை.

G.O.No.29.Date.31.01.2013. ஓய்வூதியம் - அரசு ஊழியர்களின்
         திருமணமாகாத /  விவாகரத்தான / விதவை மகளுக்கு    
          குறைந்தபட்ச  ஓய்வூதியமான ரூ.3,050/-ஐ குடும்ப
         ஓய்வூதியமாக வாழ்நாள் முழுவதற்கும் வழங்குவது -
         குறித்த ஆணை.