🔸 தேர்வு முடிவுகளை 19.05.2017 காலை 10.00 மணி முதல் 👇
☆ 👉 www.tnresults.tn.nic.in
☆ 👉 www.dge1.tn.nic.in
☆ 👉 www.dge2.tn.nic.in
🔹 என்ற இணைய தளங்களில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்
எனவும், மாணவர்கள் அளித்துள்ள மொபைல் எண்ணிற்கும் மதிப்பெண் விவரம் அனுப்பப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
🔸 இந்த தேர்வுகளிலும் முதல் 3 இடம் பிடித்த மாணவர்கள் விவரம் வெளியிடப்படாது என தமிழக அரசு ஏற்கனவே அறிவித்துள்ளது.
🔹 மறு கூட்டலுக்கு வரும் 19ம் தேதி முதல் 22ம் தேதி மாலை 5.45 மணி வரை விண்ணப்பிக்கலாம்.
🔸 இதற்கான கட்டணம் தமிழ் மற்றும் ஆங்கில பாடங்களுக்கு ரூ.305 ஆகவும், மற்ற பாடங்களுக்கு ரூ.205 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.