Institute of Banking Personnel Selection (IBPS) மற்றும் Regional Rural Banks (RRB) ஆகிய துறைகளில், சுமார் 15,000 காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தப் பணியிடங்களுக்கு ஆன்லைனில் ஜூலை 24 முதல் ஆகஸ்ட் 8ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இப்பணிக்கான வயது வரம்பு, கல்வித்தகுதி, சம்பள விவரம், தேர்வு செய்யும் முறை குறித்து www.ibps.in என்ற இணையதளம் மூலம் அறியலாம்.


