மே 1 முதல் திருப்பதி கோவிலில் இலவச தரிசன டோக்கன் பெற ஆதார் அல்லது வாக்காளர் அடையாள அட்டை கட்டாயம்என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது. மேலும், ஆதார், வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள் விரல் ரேகையை பதிவு செய்து டோக்கன் பெற வேண்டும் எனவும் பக்தர்களுக்கு அறிவுறுத்தல் செய்யப்பட்டுள்ளது