மனிதவள மேம்பாட்டு துறையின் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டு உள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, வருகிற 30–ந் தேதிக்குள் (சனிக்கிழமை) ஆசிரியர்கள் தங்களது விண்ணப்பங்களை இணையதளம் வாயிலாக சமர்ப்பிக்க வேண்டும்.
மேற்கண்ட தகவல் பள்ளி கல்வி இயக்குனர் ரெ.இளங்கோவன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டு உள்ளது.