Breaking

Monday, November 12, 2018

கனமழையை சமாளிக்க அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க அரசு அறிவுறுத்தல்


கனமழையை சமாளிக்க அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு
அரசு அறிவுறுத்தியுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வருவாய் மற்றும் பேரிடர் மீப்புத்துறை க்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 



கஜா புயல் வரும் 15-ம் தேதி கரையை கடக்கும் போது அதிக கன மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.*

No comments:

Post a Comment