ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் இன்று அரசுடன் நடந்த பேச்சவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை .முதலமைச்சரின் கவனத்திற்கு ஜாக்டோ ஜியோவின் கோரிக்கைகள் எடுத்து செல்லப்படும் என கூறியதால் எவ்வித உடன்படும் ஏற்படவில்லை .
நாளை ஜாக்டோ ஜியோ உயர்மட்டக்குழு கூட்டம் கூடி அடுத்தகட்ட நடவடிக்கை பற்றி முடிவு எடுக்கப்படும் என ஜாக்டோ ஜியோ அறிவிப்பு .
No comments:
Post a Comment