Breaking

Sunday, February 17, 2019

காலியாக உள்ள 3 லட்சம் பணியிடங்கள் நிரப்பப்படும்: அமைச்சர் ஜெயக்குமார்





காலியாக உள்ள 3 லட்சம் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். ஒற்றைச்சாளர முறையில் தொழில் தொடங்க அனுமதி அளிக்கிறது தமிழக அரசு என்று அவர் கூறியுள்ளார். 2011 முதல் தற்போது வரை அரசு துறையில் 88000 பேருக்கு வேலை வழங்கப்பட்டுள்ளது என்று அவர் கூறியுள்ளார். தனியார் துறையில் 270000 பேர் வேலை வாய்ப்பு பெற்றுள்ளதாகவும் ஜெயக்குமார் அறிவித்துள்ளார்.