Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Tuesday, April 9, 2019

தேசிய திறனறிவுத் தேர்வு முடிவுகள் வெளியானது





2018 நவம்பரில் 1.59 லட்சம் மாணவர்கள் எழுதிய தேசிய திறனறிவுத் தேர்வு முடிவுகளை அரசுத் தேர்வுகள் இயக்ககம் இன்று வெளியிட்டுள்ளது. www.dge2.tn.nic.in என்ற இணையதளத்தில் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. 11-ஆம் வகுப்பில் இருந்து ஆராய்ச்சிப் படிப்பு வரை உதவித்தொகை பெறுவதற்காக தேசிய திறனறிவுத் தேர்வு நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.