திருப்பூர் மாவட்டம் 98.53% பெற்று முதலிடமும், இராமநாதபுரம் மாவட்டம் 98.48% பெற்று இரண்டாவது இடமும், நாமக்கல் மாவட்டம் 98.45% பெற்று மூன்றாவது இடமும் பெற்றுள்ளது.