Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Saturday, August 17, 2019

தற்காலிக ஆசிரியர்கள் பணிநிரந்தரம் கூறி பணம் வசூலித்தால் கடுமையான நடவடிக்கை: செங்கோட்டையன் பேட்டி


கோபிச்செட்டிப்பாளையம்: தற்காலிக ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்வதாக கூறி பணம் வசூலித்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் எழுத்துபூர்வமாக புகார் அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் உறுதியளித்துள்ளார். தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களையும் பிரிக்கும் எண்ணம் உள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் பேட்டியளித்துள்ளார்.