உபரி பட்டதாரி ஆசிரியருக்கான கலந்தாய்வு 28.08.2019 ( புதன்கிழமை ) அன்று காலை நடைபெறும் என பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு.