Breaking

Saturday, September 7, 2019

விதைப்பந்து தயாரிப்பதை மாணவர்களுக்கு கற்றுக்கொடுக்கும் அரசுப்பள்ளி தலைமை ஆசிரியை









திருநெல்வேலி மாவட்டம் கடையம் சரகம் சிவஞானபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாணவர்களுக்கு விதைப்பந்து தயாரிக்கும் முறையைப் பற்றி பள்ளியின் தலைமை ஆசிரியை திருமதி.மு.உமாகுரூப்ஸ்காயா அவர்கள் விளக்கிக் கூறினார். மாணவர்கள் தயார் செய்த விதைப்பந்துகள் சுற்றுப் புறப் பகுதிகளில் தூவப்பட்டன.

No comments:

Post a Comment