Breaking

Monday, September 30, 2019

PGTRB Sep 2019 Exam - Tentative Answer Keys


தமிழக அரசு பள்ளிகளில் காலியாக உள்ள முதுநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான, டி.ஆர்.பி தேர்வு செப்டம்பர் 27,28,29 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இந்த தேர்வுக்கு சுமார் 1.85 லட்சம் பேர் விண்ணப்பித்து ஆன்லைன் மூலமாக தேர்வெழுதினர்.அதற்கான தற்காலிக விடைக்குறிப்பு தனிியார் பயிற்சி நிறுவனத்தால் வெளியிடப்பட்டுள்ளது.


தமிழ் பாடத்திற்கான தற்காலிக விடைக்குறிப்பு சிறகுகள் பயிற்சி நிறுவனத்தில் தேர்வெழுதிய மாணவர்களிடம் வினாக்களை கேட்டு தொகுத்து அதற்கான விடைகள் வெளியிடப்பட்டுள்ளது.
இது முற்றிலும் தற்காலிகமானதே, ஆசிரியர் தேர்வு வாரியத்தால் அக்டோபர் முதல் வாரம் வெளியிடப்படும் விடைக்குறிப்புகளே நிரந்தரமான விடைக்குறிப்புகள்.


PG TRB 2019 - Tamil Answer Key - Download here